Verse 6880 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 10 of 10

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.56.10

மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றிசீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றிகோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று கொடிதாகக் காய்ந்த குழகா போற்றிகாலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share