Verse 6875 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 5 of 10
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.56.5
மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றிபொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றிமெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றிகைசேர் அனலேந்தி யாடீ போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.