Verse 6879 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 9 of 10

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.56.9

செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி தேடி யுணராமை நின்றாய் போற்றிபொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றிமெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றிகையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share