Verse 6874 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 4 of 10
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.56.4
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி ஒள்ளெரி வீசும் பிரானே போற்றிபடருஞ் சடைமேல் மதியாய் போற்றி பல்கணக் கூத்தப் பிரானே போற்றிசுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றிகடலி லொளியாய முத்தே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.