Verse 6869 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 10 of 11

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.55.10

நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகல முடையாய் போற்றிஅடியும் முடியும் இகலி போற்றி அங்கொன் றறியாமை நின்றாய் போற்றிகொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றிகடிய உருமொடு மின்னே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share