Verse 6868 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 9 of 11

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.55.9

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றிதேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றிஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றிகாவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share