Verse 6865 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 6 of 11
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.55.6
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவ ரறியாத தேவே போற்றிபுல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றிபல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றிகல்லுயிராய் நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.