Verse 6861 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 2 of 11

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.55.2

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி பிறவி யறுக்கும் பிரானே போற்றிவைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றிபொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றிகச்சாக நாக மசைத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share