Verse 6858 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruppullirukkuveloor Thirutthaandagam · Verse 9 of 10

திருப்புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம் · 6.54.9

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப் படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னைநண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங் காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
Share