Verse 6856 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruppullirukkuveloor Thirutthaandagam · Verse 7 of 10

திருப்புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம் · 6.54.7

நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்றவிருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவிஇருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
Share