Verse 6851 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruppullirukkuveloor Thirutthaandagam · Verse 2 of 10
திருப்புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம் · 6.54.2
சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக் குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப் பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.