Verse 6847 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 9 of 11

திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.53.9

முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும் மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும் இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும் வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
Share