Verse 6844 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 6 of 11
திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.53.6
மாலாலும் அறிவரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்நாலாய மறைக்கிறைவ ரானார் போலும் நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும் வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.