Verse 6841 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 3 of 11

திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.53.3

நீறணிந்த திருமேனி நிமலர் போலும் நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும் எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும்வேறணிந்த கோலமுடை வேடர் போலும் வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
Share