Verse 6845 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 7 of 11

திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.53.7

பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும் பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும் வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டணிந்தார் போலுந் திருவீழி மிழலையமர் சிவனார் போலும்அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
Share