Verse 6864 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 5 of 11

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.55.5

ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றிபேராகி யெங்கும் பரந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றிநீராவி யான நிழலே போற்றி நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றிகாராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share