Verse 6867 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 8 of 11

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.55.8

இமையா துயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றிஉமைபாக மாகத் தணைத்தாய் போற்றி ஊழியே ழான ஒருவா போற்றிஅமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றிகமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share