Verse 6873 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 3 of 10
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.56.3
மாலை யெழுந்த மதியே போற்றி மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றிமேலை வினைக ளறுப்பாய் போற்றி மேலாடு திங்கள் முடியாய் போற்றிஆலைக் கரும்பின் தெளிவே போற்றி அடியார்கட் காரமுத மானாய் போற்றிகாலை முளைத்த கதிரே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.