Verse 6878 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 8 of 10

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.56.8

பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி பேராநோய் பேர விடுப்பாய் போற்றிஉருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றிஅருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி ஆரு மிகழப் படாதாய் போற்றிகருகிப் பொழிந்தோடு நீரே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share