Verse 6877 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 7 of 10

திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.56.7

அண்டமே ழன்று கடந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றிபண்டை வினைக ளறுப்பாய் போற்றி பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றிதொண்டர் பரவு மிடத்தாய் போற்றி தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றிகண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share