Verse 6882 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayatthirumalai Potritthirutthaandagam · Verse 2 of 10
திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம் · 6.57.2
அதிரா வினைக ளறுப்பாய் போற்றி ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றிசதுரா சதுரக் குழையாய் போற்றி சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றிஎதிரா உலக மமைப்பாய் போற்றி என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றிகதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.