Verse 6887 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayatthirumalai Potritthirutthaandagam · Verse 7 of 10

திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம் · 6.57.7

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றிபண்மேலே பாவித் திருந்தாய் போற்றி பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றிவிண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றிகண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share