Verse 7071 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirupputthoor Thirutthaandagam · Verse 6 of 10

திருப்புத்தூர் – திருத்தாண்டகம் · 6.76.6

காம்பாடு தோளுமையாள் காண நட்டங் கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்யபாம்பாடப் படுதலையிற் பலிகொள் வான்காண் பவளத்தின் பருவரைபோற் படிமத் தான்காண்தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட சங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண்சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
Share