Verse 7070 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirupputthoor Thirutthaandagam · Verse 5 of 10

திருப்புத்தூர் – திருத்தாண்டகம் · 6.76.5

கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண் காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டீகாண்தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன்றன் சங்காத்தி ஆரூரில் தனியா னைகாண்திருமருவு பொழில்புடைசூழ் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
Share