Verse 7065 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkudandhaikkeezhkkottam Thirutthaandagam · Verse 11 of 11

திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம் · 6.75.11

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித் தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்நெறிகொண்ட குழலியுமை பாக மாக நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும் மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
Share