Verse 7864 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppungoor · Verse 10 of 10

திருப்புன்கூர் · 7.55.10

கம்ப மால்களிற் றின்னுரி யானைக் காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானைஉம்பர் ஆளியை உமையவள் கோனை ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ டைந்தும் வல்லவர் அருவினை இலரே.
Share