Verse 7351 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvengaadu · Verse 5 of 10

திருவெண்காடு · 7.6.5

குடமெ டுத்து நீரும் பூவுங் கொண்டு தொண்டர் ஏவல் செய்யநடமெ டுத்தொன் றாடிப் பாடி நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்வடமெ டுத்த கொங்கை மாதோர் பாக மாக வார்க டல்வாய்விடம்மி டற்றில் வைத்த தென்னே வேலை சூழ்வெண் காட னீரே.
Share