Verse 7354 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvengaadu · Verse 8 of 10

திருவெண்காடு · 7.6.8

குரவு கொன்றை மதியம் மத்தங் கொங்கை மாதர் கங்கை நாகம்விரவு கின்ற சடையு டையீர் விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்பரவும் என்மேல் பழிகள் போக்கீர் பாக மாய மங்கை யஞ்சிவெருவ வேழஞ் செற்ற தென்னே வேலை சூழ்வெண் காட னீரே.
Share