Verse 7353 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvengaadu · Verse 7 of 10

திருவெண்காடு · 7.6.7

காத லாலே கருதுந் தொண்டர் கார ணத்தீ ராகி நின்றேபூதம் பாடப் புரிந்து நட்டம் புவனி யேத்த ஆட வல்லீர்நீதி யாக ஏழி லோசை நித்த ராகிச் சித்தர் சூழவேத மோதித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே.
Share