Verse 2807 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Gift of Space · Verse 4 of 9
திருமந்திரம் 2807 · பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனறு கன்னியர் போகத்தின் உள்ளேபயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதிஅயனொடு மால்அறி யாவகை நின்றிட்டுஉயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே.
Payanaru kanniyar poakaththin ullae / Payanurum aathi paranjutars soathi / Ayanotu maalari yaavakai ninrittu / Uyarneri yaayoli onrathu vaamae.