Verse 2808 · Thirumandhiram · Thirumoolar

Ninth Tantra · The Gift of Space · Verse 5 of 9

திருமந்திரம் 2808 · அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்

அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே.

Arivukku arivaam akanta oliyum / Pirivaa valaththinil paeroli moonrum / Ariyaathu atangkitum aththan atikkul / Piriyaathu irukkil perumkaalam aamae.

Share