Verse 2843 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Dawn of the True Form · Verse 9 of 12
திருமந்திரம் 2843 · சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கிஅரியன உற்பலம் ஆமாறு போலமருவிய சத்தியாதி நான்கும் மதித்தசொரூபக்குரவன் சுகோதயத் தானே.
Soroopam uruvam kunamthol vizhungki / Ariyana urpalam aamaaru poala / Maruviya saththiyaathi naankum mathiththa / Soroopakkuravan sukoathayath thaanae.