Verse 2845 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Dawn of the True Form · Verse 11 of 12
திருமந்திரம் 2845 · தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்துமுலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்துகலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே.
Thalaininra thaazhvarai meethu thavanjeythu / Mulaininra maathari moorththiyai yaanum / Pulaininra pollaap piravi katanthu / Kalaininra kalvanil kantukon taenae.