Verse 2883 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Riddling Speech · Verse 18 of 70
திருமந்திரம் 2883 · பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டுமேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவனமேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
Paarppaan akaththilae paarpasu ainthuntu / Maeyppaarum inri veriththuth thirivana / Maeyppaarum untaay veriyum atangkinaal / Paarppaan pasuainthum paalaas soriyumae.