Verse 2887 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Riddling Speech · Verse 22 of 70
திருமந்திரம் 2887 · மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டுவேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றிவேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.
Moongkil mulaiyil ezhunthathoar vaempuntu / Vaempinil saarnthu kitantha panaiyiloar / Paampuntu paampaith thuraththiththin paarinri / Vaempu kitanthu vetikkinra vaarae.