பண் · வியாழக்குறிஞ்சி
அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்நிலமலி மிழலையை நினையவ லவரே.
பொருள்
அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர், மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர், நலம் மலி உருவுடையவர் நகர் மிகு புகழ் நிலம் மலி மிழலையை நினைய வலவரே.
Meaning
Those who live in the world so that the goddess may flourish, those who rejoice in Uma of flower-rich tresses as his half, the city of the one of beauty-abundant form — they are able to hold in mind Mizhalai of great fame in this land.