பண் · மேகராகக்குறிஞ்சி
கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்திருத்த முடையார் திருப்பறி யலூரில்விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.
பொருள்
கருத்தனும் கடவுளும், கனல் ஏந்தி ஆடும் நிருத்தனும், சடைமேல் நிரம்பா மதியனும், திருத்தம் உடையார் வாழும் திருப்பறியலூரில் விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே.
Meaning
He is the one of intent, the god, the dancer who dances holding fire, the one whose matted hair carries a moon that never fills — and he is in Virattam in Tiruppariyalur, where those of ordered life live, so that he may well be called the ancient one.