Verse 2429 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunaaraiyoor · Verse 1 of 11

பண் · பியந்தைக்காந்தாரம்

திருநாரையூர் · 2.86.1

உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம செயல்தீங்கு குற்ற முலகில்வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம் மிகவேத்தி நித்தம் நினைமின்வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவதிரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
Share