Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 49 of 84
கைகேயி , கோசலை எய்தும் வாழ்வு யாது எனல்
அன்னவள் அவ் உரை உரைப்ப , ஆய் இழை ,'மன்னவர் மன்னன் என் கணவன் ; மைந்தன் ஏல் ,பன்னரும் பெரும் புகழ்ப் பரதன் ; பார் தனில் ,என் இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு ? ' என்றாள் .