Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 77 of 84
கவிக்கூற்று
தீய மந்தரை இவ் உரை செப்பலும் , தேவிதூய சிந்தையும் திரிந்தது ; சூழ்ச்சியின் இமையோர்மாயையும் , அவர் பெற்ற நல் வரம் உண்மை ஆல் உம் ,ஆய அந்தணர் இயற்றிய அரும் தவம் அத்து ஆல் உம் .