Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 78 of 84
அரக்கர் பாவமும் , அல்லவர் இயற்றிய அறமும்துரக்க , நல் அருள் துறந்தனள் தூ மொழி மட மான் ;இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ் உலகங்கள் இராமன்பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றனவே ?