verse 1978 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 49 of 86

கம்பராமாயணம் 1978 · தைலமாட்டு படலம்

மருமத்துத் தன்னை ஊன்றும்மறக் கொடும் பாவம் தீர்க்கும்உரும் ஒத்த சிலையினோரைஒருப்படுத்து , உதவி நின்றகருமத்தின் விளைவை எண்ணிக்களிப்பொடு காண வந்ததருமத்தின் வதனம் என்னப்பொலிந்தது தனி வெண் திங்கள் .
Share