verse 1999 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 70 of 86
தசரதன் தேவியர் தாமும் உடனுயிர் துறக்கத் துணிதல்
கம்பராமாயணம் 1999 · தைலமாட்டு படலம்
துஞ்சினானைத் தம் உயிரின்துணையைக் கண்டார் துணுக்கம் அத்து ஆல்நஞ்சு நுகர்ந்தார் என , உடலம்நடுங்குகின்றார் என்றாலும் ,அஞ்சி அழுங்கி விழுந்திலர் ஆல் ;அன்பில் தறுகண் பிறிது உண்டோ ?வஞ்சம் இல்லா மனத்தானைவானில் தொடர்வான் மனம் வலித்தார் .