verse 2000 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 71 of 86

கம்பராமாயணம் 2000 · தைலமாட்டு படலம்

அளம் கொள் அளக்கர் இரும்பரப்பில்அண்டர் உலகில் அ புறத்தில்விளங்கும் மாதர் கற்பினார்இவரின் யாவர் ? என நின்றார் ,களங்கம் நீத்த மதி முகத்தார்கான வெள்ளம் கால் கோப்பத்துளங்கல் இல்லாத் தனிக் குன்றில்தொக்க மயிலில் சூழ்ந்து இருந்தார் .
Share