Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 74 of 86
வந்த முனியும் வரம் கொடுத்து ,மகனை நீத்த , வன்கண்மைஎந்தை தீர்ந்தான் , என உள்ளத்துஎண்ணி எண்ணி , இரங்குவான்உந்து கடலில் பெருங்கலம் ஒன்றுஉடையாநிற்பத் தனி நாய்கன்நைந்து நீங்கச் செயல் ஓராமீகாமனைப் போல் நைவுற்றான் .