verse 2024 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Kangai Padalam · Verse 9 of 72
இராமன் முதலியோர் கங்கைக்கரையை அடைதல்
கம்பராமாயணம் 2024 · கங்கைப் படலம்
பரிதி பற்றிய பல் பகல் முற்றினர் ,மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇச்சுருதி கற்று உயர் தோம் இலர் சுற்று உறும்விரி திரைப் புனல் கங்கையை மேவினார் .