verse 2045 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Kangai Padalam · Verse 30 of 72
கம்பராமாயணம் 2045 · கங்கைப் படலம்
கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகைபம்பை பம்பு படையினன் , பல்லவம் அத்துஅம்பன் , அம்பிக்கு நாதன் , அழிகவுள்தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றினான் .