verse 3892 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 7 of 79

கம்பராமாயணம் 3892 · நட்புக் கோட் படலம்

'நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து ,எல் உறுப்பு அரிய பேர் எழுசுடர்க் கடவுள் தன்பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும்வில் இறுத்தருளினான் - மிதிலை புக்கு கனைய நாள் .
Share