Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 8 of 79
'உளை வயம் புரவியான் உதவ உற்று , ஒரு சொலால் ,அளவு இல் கற்புடைய சிற்றவை பணித்து அருளலால் ,வளை உடை புணரிசூழ் மகிதலத் திரு எலாம்இளையவற்கு உதவி , இ தலை எழுந்தருளினான் .