verse 3894 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 9 of 79
கம்பராமாயணம் 3894 · நட்புக் கோட் படலம்
தெவ் இரா வகை நெடுஞ் சிகை விரா மழுவினான்அவ் இராமனையும் மா வலி தொலைத் தருளினான் ,இவ் இராகவன் ; வெகுண்டு எழும் இரா அனையன் ஆம்அவ் விராதனை இராவகை துடைத்தருளினான் .